கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள ரொட்டிக்கடை வழியாக வில்லோன் செல்லும் தேன்மலை குறுக்குப் பாதை வழியே ஒற்றைக் கொம்பன் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மனிதனே செல்ல முடியாத பாதையில் ஒற்றைக் கொம்பன் நடந்து செல்லும் காணொலிக் காட்சி மக்கள் ரசித்து பாக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.