தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள அன்னாரின் உருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்று கொண்டார்கள்.பொது மக்களுக்கு இணைப்புகள் வழங்கினார்கள். நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ்பாண்டியன் ஆற்றங்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சடையாண்டி,வில்லாளன் ரெஸ்லி,பரமசிவம், கணேசன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராஜபாண்டி விளாத்திகுளம் பேரூர் கழக பொருளாளர் சரவணன் வார்டு செயலாளர்கள் ஸ்டாலின் கென்னடி, அய்யனார்,சுப்புராஜ், தமிழரசன், தாளமாணிக்கம், ராஜதுரை,முத்துமாரியப்பன்,வெங்கடேஷ்,சுப்புராஜ் வார்டு உறுப்பினர் கலைச்செல்வி செண்பகராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் P.P.K.ராமமூர்த்தி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா புதூர் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் காளிதாஸ் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.