சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச சிறப்பு கண் விழித்திரை பரிசோதனை முகாம்…

Utkarsh Small Finance Bank LIONS CLUB OF COIMBATORE CENTRAL,கோவை அரவிந்த் கண் மருத்துவமனைமற்றும் Dr. இராஜேந்திரன் டயாபடிஸ் சென்டர் இணைந்து நடத்திய சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச சிறப்பு கண் விழித்திரை பரிசோதனை முகாம்
இடம்: மாநகராட்சி துவக்கப் பள்ளி, B.K. புதூர், கோவை. நாள் :13-04-2025 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. அதில் சர்க்கரை நோயாளிகள் சார்க்கரை நோயினால் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் பாதிக்கப்படும். குறிப்பாக கண் விழித்திரை பாதிக்கப்பட்டு பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


சர்க்கரை நோயினால் பார்வை பறிபோனால் திரும்ப பார்வை கிடைப்பது கடினம் இழந்த பார்வையை திரும்பப்பெற முடியாது. எனவே தொடர் கண் நரம்பு பரிசோதனை அவசியம் எனக் கருதி இந்த இலவச முகாமின் சிறப்புகள் 40 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இரத்தத்தில் சர்க்கரை பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டு சர்க்கரை நோயாளிகளுக்கு கண்விழித்திரை சிறப்பு கண்மருத்துவரால் பரிசோதனை செய்யப்பட்டது. சர்க்கரை நோயினால் விழித்திரை பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசர் சிகிச்சை அளிக்கப்பட்டது.


கண் விழித்திரை பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு காப்பீடு திட்டத்தின் மூலமாக கண் நரம்பு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என் மருத்துவமனை நிருவாகம் கூறியுள்ளது.முகாமை துவக்கிவைத்தவர் திரு. ரா. வெற்றி செல்வன் துணை மேயர், கோயம்புத்தூர் மாநகராட்சி தலைமை வகித்தார். மற்றும் K.லோகேஷ் குமார், Branch Sales Manager, Utkarsh Small Finance bank மற்றும் Lion. ஜோசப் பிரான்சிஸ் வட்டார தலைவர்,


President Ln. S. Raja Secretary (Admin)Ln. R. Padmanaban Secretary (Act) Ln. M. Udayakumar Treasurer Ln. S. Nirmalkumar
திரு LION விஸ்வநாதன் LION ராதாகிருஷ்ணன் திரு. M. பழனிசாமி MA,BEd,அவர்கள், முகாம் ஒருங்கிணைப்பாளர், அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர்கள்
Lion. Hussain Zaveri, LIONS CLUB OF COIMBATORE CENTRAL. ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த இலவச முகாமில் சுமார் 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts