தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள சிதம்பர நகரில் உள்ள வாதிரியர் பொது சுடுகாட்டிற்கு செல்ல சிதம்பரநகர் CSI சர்ச்சுக்கு தென்புறமாக சென்று வடமேற்கு திசையில் வடக்கே உள்ள சுடுகாட்டிற்கு ஏற்கனவே பல ஆண்டுகளாக சென்று வந்த நத்தம் நீர்நிலை புறம்போக்கு வைப்பாற்று ஆற்றுகரை வழியாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுடுகாட்டு ரோடு அமைத்து
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தருமாறு விளாத்திகுளம் வட்டாட்சியரிடமும், ஊராட்சி ஒன்றிய அலுவலரிடமும், பேரூராட்சி அலுவலர் அவர்களிடமும் இந்து வாதிரியார் அறக்கட்டளை சார்பாகவும், வாதிரியார் ராஜகுல மகளிர் சமுதாய நலச் சங்கம் சார்பாகவும் 04.04.25 அன்று இரண்டு சங்கங்கள் சார்பாக தலைவர் N.வரதராஜ பெருமாள் மற்றும் சங்க உறுப்பினர்களும், தலைவி S.மாரியம்மாள் மற்றும் சங்க உறுப்பினர்கள் சார்பாக ஆண்களும் பெண்களும் 20க்கும் மேற்பட்ட நபர்களால் மனு கொடுக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.