கோவை மாவட்டம் பொள்ளாச்சி
1) திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
அம்பை , கல்லிடைக்குறிச்சி , பாவூர்சத்திரம் , தென்காசி ,கடையநல்லூர் , சங்கரன்கோவில் ,ராஜபாளையம் , சிவகாசி ,விருதுநகர் , மதுரை , திண்டுக்கல், பழனி, உடுமலை, பொள்ளாச்சி , வழியாக இயங்கும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நெல்லையில் இருந்து வாரந்தோறும் ஞாயிறு அன்று
மேட்டுப்பாளையத்தில் இருந்து வாரந்தோறும் திங்கள் கிழமையில்
மே மாதம் முதல் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
2) 06185/86 போத்தனூர் (கோவை)- தாம்பரம் – போத்தனூர் (கோவை) வாராந்திர சிறப்பு ரயில் சேவை
வழி: பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு- 4 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து மாலை 5.05 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் சனிக்கிழமை காலை 6:22 மணிக்கு பொள்ளாச்சி வருகிறது.
மறு மார்க்கத்தில் உடுமலையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 12:47 (திங்கள் அதிகாலை) மணிக்கு செல்லும் இந்த ரயில் திங்கட்கிழமை மதியம் 12 மணிக்கு தாம்பரம் செல்கிறது.
இதுகுறித்த தகவல் அறிந்த ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ் குமார்.