தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நல்லப்ப சுவாமிகள் 61வது நினைவு குருபூஜை இசை விழா பால்ராஜ், சிவக்குமார், இளையராஜா மாரியப்பன் ஆகியோர் தலைமையில் கச்சேரியுடன் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இவ்விழாவில் நல்லப்ப சுவாமிகள் வாரிசுகள் மற்றும் பொதுமக்கள் இசை மாமேதை நல்ல சுவாமிகளுக்கு மணிமண்டம் கட்டி அரசு விழா எடுத்து நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நினைவு இசை குருபூஜை விழாவில் விளாத்திகுளம் வட்டார இசைவாணர்கள் இசை நேசர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.