தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின்* அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்டம்,விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம், எப்போதும் வென்றானில் நடைபெற்ற நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் *மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர்
G.V.மார்கண்டேயன் கலந்து கொண்டு கழக அரசின் சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் தலைமை கழக பேச்சாளர் நெல்லை கவிஞர் மூர்த்தி,சரத் பாலா,தமிழ்பிரியன் இளம் பேச்சாளர்,புதூர் கிழக்கு ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் அக் ஷய் மார்கண்டேயன் எப்போதும்வென்றான் சோலைசாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் மாவட்ட பிரதிநிதி வெள்ளைச்சாமி மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ் ஒன்றிய அவைத்தலைவர் பார்த்தசாரதி மாவட்ட பிரதிநிதி பொன் சத்தியராஜன் ஒன்றிய துணை செயலாளர்கள் K. M.ராஜ்,சங்கர் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மணிராஜ் மாவட்ட
மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் கனகராஜ், ஆகாஷ்பாண்டியன் விவசாய அணி சோலையப்பன் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் செல்வகுமார் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் சண்முக ஆனந்த் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்தனராஜ், கருணாகரன், சண்முகையா ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முத்துராஜ் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் நிஷாந்த் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் P.T. பாலசுப்பிரமணியன் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மாரிச்செல்வம் ஒன்றிய அயலக அணி அமைப்பாளர் கண்ணன் ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் ராமர் ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் தங்கச்சாமி ஒன்றிய ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் கருப்பசாமி கிளைச் செயலாளர்கள் கந்தையா,கண்ணன், வெட்டும்பெருமாள், முனியசாமி,மூக்கையா, மாரியப்பன், கிருஷ்ணமூர்த்தி, சண்முகராஜ்,சிவலிங்க பெருமாள்,கருப்பசாமி, பழனிசாமி,முத்துராஜ், சீமோன்ராஜ்,தாவீது, சிவலிங்க பெருமாள், மாரியப்பன்,கனகராஜ், செல்வகுமார், லட்சுமணன்,பெருமாள் சாமி,சுடலைமுத்து உட்பட கழக நிர்வாகிகள், கிளைச்செயலாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.