சென்னை ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை.
சென்னையில் சாந்தோம் பள்ளி ஆடிடோரியத்தில் மே 4 ஆம் தேதி நடைபெற்ற சென்னை ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் மயிலாப்பூரில் தேசிய அளவில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் ஆறு வயது முதல் ஆடவர் பிரிவு வரை போட்டிகள் நடைபெற்றன. இதில் பத்து வயது +40 கிலோ பிரிவில் வி எம் பிரணவ் வெள்ளி பதக்கமும் 11 வயது-30 கிலோ பிரிவில் ஆர் ஏ கே பாலாஜி சக்திவேல் வெங்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். அவர்களை கராத்தே பயிற்சியாளர் சென்செய் நாட்ராயன் மற்றும் உதவி பயிற்சியாளர் செம்பாய் கமல் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ப. செந்தில்குமார்.