தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் மகளிர் விடியல் பயனர் புதிய பேருந்து வசதி சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விளாத்திகுளத்திலிருந்து ஆற்றங்கரை, N.வேடப்பட்டி,தாப்பாத்தி,சக்கிலிபட்டி,கைலாசபுரம் வழியாக இருக்கன்குடிக்கு மகளிர் விடியல் பயண புதிய பேருந்து வழித்தடத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
நிகழ்வில் விளாத்திகுளம் பணிமனை மேலாளர் A.M.சாமி விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தொமுச செயலாளர் மாரிமுத்து மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆகாஷ்பாண்டியன் மாவட்ட பிரதிநிதிகள் கனகவேல்,
கிருஷ்ணகுமார், ராமலிங்கம்,சோலைசாமி பேரூர் கழகப்பொருளாளர் சரவணன் வார்டு செயலாளர்கள் அய்யனார்,சுப்புராஜ், சிவசுப்பிரமணியன், தமிழரசன்,சங்கரலிங்கம், வெங்கடேசன்,ராஜதுரை வார்டு உறுப்பினர்கள் சுப்புராஜ்,கலைச்செல்வி செண்பகராஜ் கழக நிர்வாகி R.Rசங்கர் புதூர் மேற்கு ஒன்றிய ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் கணேசப் பாண்டியன் புதூர் மத்திய ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பசும்பொன் பழனிச்சாமி தொமுச கிருஷ்ணமூர்த்தி,பிரசாத்,கனகரத்தினராஜ், மாரிமுத்து,மாரியப்பன் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள்,பொது மக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.