வால்பாறையில் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு சுற்றுலா பயணிகள் அவதி!!

கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

2.30pm நேரப்படி
வானிலை
26°
உணரக்கூடியது 28°
லேசான இடிமழை மற்றும் மழை
மழைப்பொழிவு 70%
ஈரப்பதம் 85%
காற்றின் நிலை 5 கி.மீ./ம.நே.
காற்றின் தரம் திருப்திகரம்

மழையால் வால்பாறை மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளங்களுக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

செய்தியாளர்
-வால்பாறை பேபி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts