கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா வால்பாறைக்கு வருமா…? என வால்பாறை பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் வியாபாரிகள் ஓட்டுனர்கள் தேயிலைத் தோட்ட தொழிலாளிகள் என அனைவரும் எதிர்பார்த்து ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள் இது போன்ற ஒரு விழா வால்பாறைக்கு வந்தால் வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வர வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
-செய்தியாளர் திவ்யக்குமார்.