கோவை மாவட்டம் கிணத்துக்கடவு
வீரப்பக்கவுண்டனூர்
காராள வம்சம் கலைச்சங்கம்
அருள்மிகு சடையவீரப்பன் கலைக்குழு அரங்கேற்றப் பெருவிழா
அழைப்பிதழ்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 12ஆம் நாள் (26.05.2025) திங்கட்கிழமை
மாலை 5:00 மணிக்குமேல்
வீரப்பக்கவுண்டனூர், அருள்மிகு சடையவீரப்பன் கலைக்குழுவின் வள்ளிக்கும்மி அரங்கேற்றப் பெருவிழா
வீரப்பக்கவுண்டனூர் அருள்மிகு சடையவீரப்பன் கோவில் அருகில்
நடைபெற உள்ளது.
அது சமயம் பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து விழாவினைச் சிறப்பித்து வாழ்த்துமாறு
அன்புடன் அழைக்கின்றோம்.
இப்படிக்கு
அருள்மிகு சடையவீரப்பன் கலைக்குழு மற்றும் ஊர்பொதுமக்கள், வீரப்பக்கவுண்டனூர்.
கதிர்காம கந்தன் ஆசிபெற்ற பாரம்பரிய
கலைக் காவலர் விருது பெற்ற
ஆசிரியர்
திரு ச.சிவகுமார் அவர்கள் தலைமையில்
300க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்குபெறும் இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள் அதேசமயம் நீங்களும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள் இந்நிகழ்ச்சி குறித்து மேலும் முழு விபரம் அறிய திரு சாந்தலிங்கம் அவர்களை 98433 84142 என்ற எண்ணின் தொடர்பு கொள்ளுங்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.