தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம், அரியநாயகிபுரம் கிராமத்தில் முஸ்லிம் சுன்னத் ஜமாத் சென்னை அரியநாயகிபுரம் சுன்னத் ஜமாத் மற்றும் வளர்பிறை இளைஞர் பேரவை இணைந்து நடத்தும் உத்தம திருநபியின் உதய தினம் சமத்துவ விருந்து கந்தூரி விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்தினார்கள். நிகழ்வில் *விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுருபர ராமநாதன் மருத்துவர் அன்வர் அலி தலைவர் நாகூர் பிச்சை பொதுச்செயலாளர் முத்துக்கனி பொருளாளர் அலியார் தலைமை நிலைய செயலாளர் அலிஉசேன் அரியநாயகிபுரம் சுன்னத் ஜமாஅத் தலைவர் முத்து இப்ராஹிம் அரியநாயகிபுரம் சுன்னத் ஜமாஅத் பொருளாளர் அஹமது அலி முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் முகமது இல்யாஸ் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வருசை முஹம்மது,ஜாகிர் உசேன் இணைச் செயலாளரின் இப்ராஹிம் மீரான் மைதின் . மற்றும் நாளைய வரலாறு தலைமை நிருபர் ஈஷா கலந்து கொண்டார் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.