தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம், பிள்ளையார்நத்தம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு, தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் நடத்தும் ஐந்தாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் G.V. மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
நிகழ்வில் மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் சூரங்குடி கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளர் ராமச்சந்திரன் கிளைச் செயலாளர்கள் சுப்புராஜ்,தாமோதரன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் காளிராஜ் பாண்டியன் வழக்கறிஞர் அணி மகேஷ் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.