கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியாறு அணையின் மொத்த உயரமான 120 அடியில் 110 அடிக்கு மேல் நீர் இருப்பு தற்போது உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் அணைக்கு நீர் வரத்து இருப்பதால் முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளது இதனால்
அணையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் திறக்கப்படும் என்பதற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.