கலைஞரின் கனவு இல்ல திட்ட வேலை உத்தரவினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்…

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், இன்றைய தினம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 26- ஊராட்சிகளை சேர்ந்த 59- பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்ட வேலை உத்தரவினை *விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் வழங்கினார்கள்,

.உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், தங்கவேல் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட பொதுமக்கள்,துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

வட்டாட்சியர் அலுவலகத்தில் பெயர் பலகை எங்கே சமூக ஆர்வலர்கள் கேள்வி..? நாங்கள் அரசு தேர்வில் படித்து தேறி விடுவோம் ஆனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் பெறுவதில் சிரமம் மாணவர்கள் வேதனை..!

Read More »