தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் கருணாநிதி அவர்களின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சார்பில் விளாத்திகுளம் – எட்டையாபுரம் சாலை கே.சுப்பிரமணியபுரத்தில் இன்றைய தினம் மாபெரும் நடுமாட்டு வண்டி எல்கை பந்தயத்தினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்,கழக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் .கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்விற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன்.* தலைமை வகித்தார்கள். நிகழ்வில் வணக்கத்திற்குரிய தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் A.C.ஜெயக்குமார் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன்
விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதி கணேசன் புதூர் பேரூர் கழக செயலாளர் மருதுபாண்டியன் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன்ராஜ் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் நடராஜன்,மிக்கேல் நவமணி மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன்,ராதாகிருஷ்ணன் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பாலமுருகன்
மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் முத்துராஜ் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித்குமார் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் பெப்சி முனியசாமி,சென்னை செல்வகுமார்,M.R. முனியசாமி மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன் மாவட்ட பொறியாளர் அணி துணைத் தலைவர் சென்றாயப்பெருமாள் மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் டேவிட்ராஜ் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் எப்ரோ மீனாமேரி மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் ஆவுடையப்பன், தர்மலிங்கம் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் துரைப்பாண்டியன் மாவட்ட பிரதிநிதிகள் வேலுச்சாமி, சோலைசாமி,புதுராஜா, ராமலிங்கம்,ஆதிசங்கர்,
செந்தூர்பாண்டி, அழகுபாண்டி சூரங்குடி முன்னாள் கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன் வழக்கறிஞர் அணி மகேஷ் உட்பட கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.