கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி MLA அமுல் கந்தசாமி (60)
உடல் நலக்குறைவால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.
அவருக்கு கலைச் செல்வி என்ற மனைவியும், சுயநிதி என்ற மகளும் உள்ளனர் இதனிடையே அமுல் கந்தசாமி மறைவு அதிமுக தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும்
மறைந்த அமுல் கந்தசாமி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு பெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.