
விளாத்திகுளத்தில் நடைபெற்ற தூத்துக்குடி வடக்கு மாவட்டம் – விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, ‘வெல்லும் தமிழ்’ பெண்களுக்கான பரப்புரை பிரச்சாரம் ஆலோசனைக் கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கூட்டத்தில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன் வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ராமலட்சுமி சங்கரநாராயணன் வடக்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் எப்ரோமீனாமேரி வடக்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஜெயந்தி ஒன்றிய பேரூர்,கழக தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்ட ஒன்றிய மகளிரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வெல்லும் தமிழ்பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.






