
அதிமுக அமைப்பு செயலாளராக முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் நியமனம்! – பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் வாழ்த்து பெற்றனா்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதனை அதிமுகஅமைப்பு செயலாளராக நியமணம் செய்துள்ளாா். இதனையடுத்து தூத்துக்குடி டூவிபுரத்திலுள்ள அலுவலகத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி சண்முகநாதனை பகுதி செயலாளா் ஜெய்கணேஷ் மாவட்ட சிறுபான்மை அணி செயலாளா் பிரபாகா் மாணவரணி செயலாளர் பில்லாவிக்னேஷ், மற்றும் பாலஜெயம், சாம்ராஜ் சகாயராஜ், உள்ளிட்ட பலா் வாழ்த்துக்களை தொிவித்தனா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பரணி பாலா.





