​ஆனைமலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்

கோவை தெற்கு மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆனைமலை வடக்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்விற்கு ஆனைமலை வடக்கு ஒன்றிய செயலாளர் M.K.R. கார்த்தி தலைமை தாங்கினார். விழாவில் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நெஞ்சார்ந்த மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கட்சியின் கொள்கைப் பாடலின் வழிநடத்துதலோடு ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன இந்நிகழ்வில் ஆனைமலை வடக்கு ஒன்றிய சார்பணி நிர்வாகிகள் ஊராட்சி மற்றும் கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் எனப் பலரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள்
-STAR M.சுரேஷ் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts