கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நீட் தேர்வுக்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்!!

கோவை: நீட் மற்றும் சிபிஎஸ்சி தேர்வுகளில் வினாத்தாள் கசிவினால் பாதிக்க பட்ட இளைஞர்களுக்கு
நியாயம் வேண்டி,நீட் தேர்வுக்கு எதிராக கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சுந்தராபுரம் சங்கம் வீதியில் மெழுகுவர்த்தி ஏந்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

குறிச்சி சர்க்கிள் தலைவர் முகமது இஸ்மாயில் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் பகவதி தலைவர்,தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஆர். கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட பேச்சாளர் காமராஜ் வரவேற்புரையாற்றினார்.

இந்த மெழுகுவத்தி ஊர்வலம் ஆனதுசுந்தராபுரம் சங்கம வீதியில் தொடங்கி சாரதா மில் வரை சென்றுமுடிந்தது. மேற்படி ஊர்வலத்தில் பொருளாளர் எஸ்.ஸ்ரீதர் துணைத் தலைவர்கள் ஜி.மதுசூதனன்,கே.ஜே.ஏ.ராஜன்,கே .ஆர். என் தேவகுமார்,கராத்தே பஞ்சலிங்கம்,அன்சர் பாய், மோகன்ராஜ், .மாவட்ட பொது செயலாளர்கள் வி.சி.முருகன்,திருநகர் மணி,பி.சி.சி. உறுப்பினர் காளீஸ்வரன்,சிறுபான்மை துறை மாநிலத் துணைத் தலைவர் பஷீர்,மாவட்ட தலைவர் முகமது ஹாரூன,குறிச்சி சிவானந்தம்,பொள்ளாச்சி நகர தலைவர் செந்தில்குமார்,வால்பாறை நகர தலைவர் அமீர்,மாவட்ட செயலாளர் பி. சி. கோபால்சாமி, ஆட்டோ கணேசன்,தென்னரசு,ரஜினி காளிமுத்து, . வட்டார் தலைவர்கள் பழனிச்சாமி,சிவராஜ்,தமிழ்செல்வன்,ராமசாமி ,வெள்ளலூர் நகர தலைவர் கண்ணன்,மகளிர் அணி தலைவி மகாலட்சுமி,சுப்புலட்சுமி, ராபியா,ஓ பி சி ரவிக்குமார்,சேகர், ஐ.என்.டி.யு. சி.வெள்ளிங்கிரி,கிருஷ்ணமூர்த்தி,கோவிந்தராஜ்,வார்டு தலைவர்கள் ஜெகநாதன், செந்தில்,கருப்புசாமி,பஷீர், நாட்ராயன்,மூர்த்தி,அய்யாசாமி,அருணாச்சலம்,சக்திவேல்,வக்கீல் வெள்ளிங்கிரி, பாக்யராஜ்,குட்டி ஜெயக்குமார்,கண்ணன்,ராமமூர்த்தி,மனோகரன்,முகமது ஈஷா, ரியாஸ்,ஜியாவுதீன்,ஜபா,பாலன்,முபாரக் பாஷா உட்பட கட்சியினர் அனைவரும், அமைதியான முறையில் மாணவர்களுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts