சொந்த செலவில் சுகாதார நிலைய கழிவறை பராமரிப்பு வேலையை செய்த வார்டு செயலாளர்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை வெற்றி கழக நகரம் 17 ஆவது வார்டில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கழிவறை மிக மோசமாக உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் செவிலியர்களும், கர்ப்பிணிகளும் மற்றும் புற நோயாளிகளும் கழிப்பிடம் செல்வதற்கு அச்சமடைந்துள்ளனர்கள். இதை அறிந்த தமிழக வெற்றி கழகம் முடிஸ் செயலாளர் ஆர் பவின் ராஜ் அவர்கள் தன்னுடைய சொந்த செலவில் பராமரிப்பு வேலையை செய்து கொடுத்துள்ளார்.

இவருடன் 20 ஆவது வார்டு செயலாளர் ரஃபிக் இருந்தார். இவரின் செயலை  மருத்துவரும் செவிலியர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றார்கள்.

நாளை வரலாறுக்காக
செய்தியாளர்

-செந்தில்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *