
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு,விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் மூவர்ண கொடியேற்றி இனிப்பு வழங்கினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர் பொறுப்பு விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன் மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் பேரூர் கழக பொருளாளர் சரவணன் ஒன்றிய பிரதிநிதி பால்லிங்கம் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் ராமசாமி வார்டு உறுப்பினர்கள் சுப்புராஜ்,பிரதீபா தமிழரசன், வெங்கடேசன், செல்வகுமார், கலைச்செல்வி செண்பகராஜ், குறிஞ்சி,பிரியா வார்டு செயலாளர்கள் அய்யனார்,ஸ்டாலின் கென்னடி,சுப்புராஜ், தமிழரசன்,தாள மாணிக்கம்,மாரிராஜ், ராஜதுரை, வெங்கடேசன் எட்டையாபுரம் பேரூர் கழக வார்டு செயலாளர் பிச்சை அறம் செய் அறக்கட்டளை நிர்வாகிகள் இளையராஜா மாரியப்பன்,சித்துராஜ் பேரூர் கழக கலை இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா பேரூர் கழக மீனவர் அணி அமைப்பாளர் இளையராஜா (எ) ராஜ்,முத்துப்பாண்டி விளாத்திகுளம் பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் பி. பி.கே.ராமமூர்த்தி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் புதூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி சாந்தகுமார் புதூர் மத்திய ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பசும்பொன் பழனிச்சாமி கழக நிர்வாகி ஆந்திரா கருப்பசாமி உள்ளிட்ட ஆசிரிய – ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.







