
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள முடிஸ் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு பெற்ற தாயுமானவர்களுக்கு தமிழக வெற்றி கழகம் நண்பர்கள் 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


உடன் நகரச் செயலாளர் ஆண்ட்ரூஸ், இணைய செயலாளர் அலி, 17 வது வார்டு செயலாளர் பவின் ராஜ், 20 வது வார்டு செயலாளர் ரித்தீஷ், மாணவரணி செயலாளர் ரபீக் இவர்களின் தலைமையில் முடிஸ் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசு பெட்டகம் வழங்கப்பட்டன.
இவர்களின் நற்செயலை மருத்துவர்களும் செவிலியர்களும் காவல்துறையினரும் பாராட்டி வருகின்றார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-செந்தில்குமார்.








