
புதூர் கிழக்கு ஒன்றியம்&புதூர் பேரூர் கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு P. கீதாஜீவன் அவர்களின் உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் ஆலோசனையின் பேரில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின்118 வது பிறந்தநாள் விழா புதூர் பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் கிழக்கு தலைமையிலும் புதூர் பேரூர் செயலாளர் மருதுபாண்டியன் மாவட்ட பிரதிநிதிகள் A பாலகிருஷ்ணன் மற்றும் வேலுமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அது சமயம் புதூர் வார்டு செயலாள்கள் கழக செயல்வீரர்கள் கலந்து கொண்டு அண்ணா படத்துக்கு மலர் மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.




