விளாத்திகுளத்தில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யும் விழா!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 65க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பேருந்து நிலையத்துக்கு முன்பு கொண்டுவரப்பட்டு பூஜைகள் செய்து ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தை சுற்றி நான்கு ரத வீதிகள் வழியாக வேம்பார்க்கு எடுத்து சென்று வேம்பார் கடலில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யும் விழாவினை ஆர்எஸ்எஸ் மாநில இணைச்செயலாளர் வெங்கட்ராமன் தொடங்கி வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்வில் தலைவர் சந்தனகுமார், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சிவசுப்பையா,
இராமகாளியப்பன் உட்பட ஒன்றிய நகர இந்து முன்னணி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts