
தமிழகம் தழுவிய அளவில், திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் அறப்போராட்டம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாள்: 11.10.2026
ஞாயிற்றுக்கிழமை
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், பெரு நகரங்களிலும் நடைபெறும்.
அனைத்து பக்தர்களையும், ஆன்றோர் சான்றோர்களையும், சமுதாயத் தலைவர்களையும் ஒருங்கிணைத்து இந்து முன்னணி தலைமையில் இந்த அறப்போராட்டமானது நடைபெறும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
–பூங்கோதை நடராஜன்.






