கோவை மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையத்தில் இருந்து தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்