தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்

மக்கள் மேடை

எட்டையாபுரத்தில் பேரூராட்சி கூட்ட அரங்கம் திறப்பு விழா, அங்கன்வாடி கட்டிடம் மற்றும் பயணிகள் நிழற்குடை, தார் சாலை, பேவர் பிளாக் சாலை ஆகிய வளர்ச்சிப் பணிகள் இன்று நடைபெற்றது.