போத்தனூர்

மக்கள் மேடை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட குமணன் அம்பேத்கர் சிலை மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கட்சி பணியை தொடங்கினார்!!