தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில்

மக்கள் மேடை

எட்டையாபுரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை திமுக வர்த்தக அணி துணைச் செயலாளர் எம் ஆர் முனியசாமி அவர்கள் அன்னதானம் வழங்கி கொண்டாடினார்கள்…