தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி

மக்கள் மேடை

கோவில்பட்டி அருகே தீத்தாம்பட்டி கிராமத்தில் 4.5 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை அடிக்கல் விழா முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ அவர்கள் தொடங்கி வைத்தார்…