திருப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக போக்குக் காட்டி வந்த சிறுத்தை வனக்காவலர்கள் மற்றும் உள்ளூர் காவலர்கள் ஒத்துழைப்புடன் மயக்க ஊசி செலுத்தி போக்குக் காட்டி வந்த சிறுத்தையை சிறைப்பிடித்தனர் வனக்காவலர்கள் மக்கள் பெரும் அச்சத்துடன் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருந்த நிலையில் இப்பொழுது இந்த சிறுத்தை பிடிபட்ட காரணத்தால் அனைவரும் வீதியிலிருந்து மீண்டு வெளிவர ஆரம்பித்து விட்டனர் மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வழக்கம் போல் வீதியில் நடமாட ஆரம்பித்துள்ளனர்.
–பாஷா.