சென்னை ஆர்பிஐ வங்கி அதிகாரிகள் மீது வழக்கறிஞர் புகார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அதிகாரிகள் அலட்சியம். அரசு உத்தரவை மீறி செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை. சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் ராஜேஷ் புகார் சென்னை ஆர்பிஐ அலுவலகத்தில் நேற்று தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
