தமிழகத்தில் நடந்து முடிந்த நகரப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையை நடைபெறும் மையங்களில் வன்முறை மற்றும் கலவரத்தை தூண்டி விட எதிர்க்கட்சிகள் முன்னேற்பாடுகள் செய்து வருவதாகவும் ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும் நூற்றுக்கும் மேற்பட்டோரை அனுப்பி பிரச்சனை செய்ய எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்ட வருவதாக கோவை மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
-M.சுரேஷ்குமார்.