நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் களம் திறக்கப்பட்டுள்ள திமுக வேட்பாளர் கோவை பாபு அவர்கள் 22 வது வார்டின் குறைகளை தீர்க்க கோவை w22 என்ற செயலி உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
இச்செயலை பதிவிறக்கம் செய்து மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்தாள், பதிவு எண் அவர்களின் அலைபேசிக்கு அனுப்பப்பட்டு அந்த பதிவு என்களுக்கான குறைகள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுத்து குறைகள் களைந்து தரப்படும் என்று தனது பிரச்சாரத்தில் மூலம் அறிவித்திருக்கின்றார்.
-சாதிக் அலி.