கோவை மாநகராட்சி தேர்தலில் 22-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திரு கோவை பாபு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். வாக்கு சேகரிப்பின் போது மக்களின் தேவைகளையும் கேட்டறிந்த வேட்பாளர் தன்னை வெற்றிபெறச் செய்தால் இப்பகுதியில் நிறைவு வரும் அடிப்படை பிரச்சனையான சாலை, குடிநீர், சுகாதாரம், கல்வி மேம்பாடு போன்ற முக்கிய பிரச்சினைகள் உடனடியாக கவனத்தில் எடுத்து சரி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதி அளித்தார் . தற்போது வரை திராவிடன் அறக்கட்டளை என்னும் அமைப்பை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-சாதிக் அலி.