கோவை மாவட்டம் பொள்ளாச்சி மெயின் ரோடு ஈச்சனாரி பகுதியில் இன்று காலை காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
காரில் பயணித்த சுந்தரா புரத்தை சேர்ந்தஷியாம் பிரசாத் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஷாம் பிரசாத்தின் குடும்பத்தினர் நான்கு பேர் வந்த நிலையில் இந்த விபத்து நேரிட்டது விபத்தில் காயமடைந்த மூவரையும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காரை ஓட்டிச்சென்ற ராம்பிரசாத் என்பவரின் தாயார் உயிரிழந்தார்.
ஷாம் பிரசாத்தின்மனைவி மற்றும் தந்தை சிகிச்சை பெற்று வருகிறார்கள் சுந்தரா புரத்தைச் சேர்ந்த ஷாம் பிரசாத் என்பவர் வெளியூருக்கு செல்லும் வழியில் விபத்து நேரிட்டதாக தெரிகிறது.
இந்த கோர விபத்து அந்தப் பகுதியில் இரண்டு மணி நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த விபத்து சம்பந்தம் சம்பவம் குறித்து போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தலைமை நிருபர்
-ஈசா.