கோவை மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் சாலை ஓரங்களில் ஒதுங்குவதற்கு கூட நிழல் இல்லாத நிலையம் காணப்படுகிறது சாலை விரிவாக்கத்திற்காக சாலையோரத்தில் இருக்கும் மரங்கள் அனைத்தையும் வெட்டி தீர்த்தது நெடுஞ்சாலைத்துறை.
இதனால் வெப்பச்சலனம் அதிகரித்ததால் முதியவர்களும் வியாபாரிகளும் பொதுமக்களும் கலக்கத்தில் உள்ளனர் காலை 7 மணி முதல் தொடங்கி 6 மணி வரை கொளுத்தும் இந்த வெயிலுக்கு அஞ்சாதவர்கள் யாருமில்லை என்றே கூறலாம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-செய்யது காதர்,குறிச்சி.