தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கடந்த நாட்களில் பரபரப்பாக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கும்பகோணம் ஆடுதுறை பேரூராட்சியில் தி.மு.க ம.தி.மு.க என ஏழு பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என்றும், இந்த பேரூராட்சி பதவிக்கு அந்த பகுதியில் சாலை மறியல், மற்றும் போராட்டங்களும் நடைபெற்றது.
இந்நிலையில் பரபரப்பாக பேசப்படும் ஆடுதுறை பேராட்சி தலைவராக போட்டியின்றி ப. ம. கவை சார்ந்த
ம. க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-மைதீன்,தஞ்சாவூர்.