முன்னாள் அமைச்சர்
எஸ் பி வேலுமணி வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடைபெற்றது அதில் கணக்கில் வராத 58.24 கோடி வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 10 நாட்களில் மலேசியா தாய்லாந்து போன்ற பல வெளியூர்களுக்கு எஸ் பி வேலுமணி பலமுறை சென்று வந்துள்ளார். ஆகையால் ஏதேனும் வெளி ஊரில் சொத்து வாங்கி வைத்துள்ளாரா என்ற சந்தேகம் இருப்பதாகவும் தற்போது இவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-பாஷா.