பொங்கல் பண்டிகை முன்னிட்டு திமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவச வேட்டி சேலை வழங்க உத்தரவு பிரப்பித்துள்ளார்.
அதை தொடர்ந்து போத்தனூர் வார்டு 99க்கு உட்பட்ட நியாயவிலை கடைகளில் இலவச வேட்டி சேலைகள் வந்துள்ளது, கோவை வார்டு எண் 99 மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுள்ள மு.அஸ்லாம் பாஷா 99வது வார்டுக்கு உட்பட்ட நியாயவிலை கடைகளில் ஆய்வுகள் மேற்கொண்டார்.
அதை தொடர்ந்து சித்தன்னபுரம் பகுதியில் அமைந்துள்ள நியாயவிலை கடையில் 99வது வார்டு கவுன்சிலர் மு.அஸ்லாம் பாஷா பொங்கல் பரிசு விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
-சையத் காதர்.