தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த அண்ணா திமுகவின் தொண்டர்கள்
தியாகத்தின் திருவுருவம் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் தென்மாவட்ட சுற்றுப் பயணங்களுக்கு பின் துவண்டு போன
தொண்டர்கள் எல்லாம் புத்துணர்வு பெற்றிருக்கிறார்கள்.
அழிந்து கொண்டு இருக்கும்
புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்ட கழகத்தை மீட்டெடுக்க
புரட்சித் தாய் சின்னம்மா அவர்களால் தான் முடியும் என்பதை அ.தி.மு.க தொண்டர்கள் அறிவார்கள்.
மகிழ்ச்சிக் கடலில் தென் மாவட்டங்களில்
உற்சாக வரவேற்பு அளித்து இருப்பதை கண்டு எதிரிகளும் துரோகக் கூட்டமும் கலக்கம் அடைந்துள்ளார்கள்.
எதிரிகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் துரோகிகளிடம் இருந்து கழகத்தை காக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தொண்டர்களுக்கு இருக்கிறது
ஆன்மீக பயனத்திற்க்கே ஆட்டம் கண்டார்கள் எதிரிகள்
நீதி கேட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது தொண்டர்கள் விருப்பமாக இருக்கிறது
மாநிலம் முழுவதும் மாவட்டங்கள் தோறும் நகரங்கள் தோறும் கிராமங்கள் தோறும்
புரட்சத் தலைவியோடு பயணம் செய்த நீங்கள்.
இனி உன்மைத் தொண்டர்களோடு உங்கள் வெற்றிப் பயணம் தெடரட்டும்.
எத்தனை சோதனை வந்தாலும் என் எஞ்சிய வாழ்நாளை தொண்டர்களுக்காக அர்ப்பணிப்பேன் என்கிற வீர முழக்கம்
எங்கும் எதிரொலிக்கும்.
மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மலர ஆலம் விழுதுகளாய் தோள் கொடுத்து காப்போம்.
வாழ்க பேரறிஞர் அண்ணாவின் புகழ்
வாழ்க புரட்சி தலைவர் புகழ்
வாழ்க புரட்சி தலைவி புகழ்
வெல்க தொண்டர்களின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்…
பேட்டி,
எம்ஜிஆர் நேசன்