தகுதியற்ற தலைவர்களால் மேயர், நகரசபை தலைவர், பேரூராட்சி தலைவர், பஞ்சாயத்து தலைவர், வார்டு கவுன்சிலர், என தமிழகம் முழுவதும் பதவியில் இருக்கவேண்டிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் MGR- தொண்டர்கள்.
ஆட்சியை இழந்து நாதியற்றுப்போய்
நடு வீதியில் நிற்க்கிறார்கள்.
துடைத்து ஏறியப்பட வேண்டியவர்கள்
இன்று ஆட்சி அரியணையில் சதவிகித வெற்றி என்று சொல்லி
பல நூறு கோடி ரூபாய் செலவு செய்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்
முழுமையான அதிகார துஷ்பிரயோகம் பண வினியோகம் பரிசு மழை என ஜனநாயகத்தை பணநாயகத்தால்
வென்று வெற்றி வாகை சூடியவர்கள் இந்த அரசு வெளிப்படைத் தன்மை
கொண்ட அரசு என்று
சொல்லிக் கொள்பவர்கள்
மறைமுக தேர்தலை ஏன் நடத்த வேண்டும்?
எல்லாம் திமுக என்றாகிவிட்ட போது
எதற்காக மறைமுக தேர்தல்?
தனக்கு பதவி கிடைத்தால் போதும் என்று மௌனமாக வாய்மூடி கைகட்டி வேடிக்கை பார்க்கும் மெகா கூட்டணி தலைவர்கள்.
ஏன் என்று கேள்வி கேட்க
இங்கே நாதி இல்லை.
வாக்களிக்க வராத அல்லது விரும்பாத 40 சதவிகித மக்கள் இருக்கும்போது எப்படி
எப்படி சதவிகிதம் வெற்றி???
நீதியை நிலைநாட்ட
புயலாக, பூகம்பமாக, சுனாமியாக, சூறாவளியாக, சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். புரட்சித் தாய் சின்னம்மா அவர்கள்…
தொண்டர்களை காப்பாற்றும் பொறுப்பும்
கழகத்தை மீட்டெடுக்கும் உரிமையும் தியாகத்தின் திரு உருவம் ,தியாக தீபம் ,புரட்சித் தாய் சின்னம்மா அவர்களுக்குத்தான் இருக்கிறது.
பேட்டி,
எம்ஜிஆர் நேசன் கோவை அன்பு செரிப்.