திடீர் பெட்ரோல் விலையை உயர காரணம் என்ன வாங்க பார்க்கலாம். அனைத்து இடங்களிலும் தேர்தல்கள் முடிந்து தேர்தல் முடிவுகளும் வெளியாகும் வண்ணமுள்ளன தற்போது மேற்கு வங்கத்திலும் தேர்தல் முடிந்து தேர்தலின் முடிவுகள் வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாக உள்ளது. மேலும் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் வலுவடைந்து வருகிறது கடந்த 120 நாட்களாக தமிழக அரசு மற்றும் இதர மாநிலங்கள் மேலும் கச்சா எண்ணெய் பெட்ரோல் உற்பத்தியாளர்கள் விலையை எதுவும் மாற்றமில்லாமல் கடந்த 120 நாட்களாக சந்தையில் வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது இந்த உக்ரைன் ரஷ்யா போர் மற்றும் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது சூழ்நிலையில் ரூபாய் 15 முதல் 20 வரை பெட்ரோல் டீசல் விலை ஆனது உயரக்கூடும் என்ற சூழ்நிலை ஏற்பட உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக
-பாஷா.