கோவை மாவட்டம் போத்தனூர் தமிழக அரசு மக்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை அறிவித்து வருகிறது இதன் ஒரு பகுதியாகமக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம்கள் மக்களை தேடி மருத்துவம் என்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து வந்த நிலையில்
27.03.2022 அன்று மாலை கோவை போத்தனூர் PVG திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்த சார்பில் LIFE ZONE இலவச நடமாடும் மருத்துவ வாகனம் தொடக்க விழாவில் கலந்து கொண்ட போது
இந்திகழ்வில் கோவை மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் IAS கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் இளைஞரணி செயலாளர் கோட்டை அப்பாஸ் மற்றும் எஸ் ஏ காதர் அவர்கள் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் கட்சி தொண்டர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ராஜேந்திரன். ஈசா.