சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள கெல்லட் பஸ் நிறுத்தத்தில் அதிகாலையிலேயே மது பிரியர்கள் மது அருந்துவதும் உறங்கிக் கொண்டும் இருப்பதும் அங்கு வரும் பயணிகளுக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கிறது.
அதிகாலை வேளை பள்ளிக்கு செல்வதற்கும் கல்லூரிக்கு செல்வதற்கும் வரும் பெண்களுக்கு இவர்கள் செயல் பெரும் சிரமமாக இருக்கிறது இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக இதை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-அப்துல் ரஹீம் திருவல்லிக்கேணி.