கடந்த வாரம் கோவையில் செந்தில் பாலாஜி அவர்களின் முன்னிலையில் உறுப்பினர்கள் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் காளப்பட்டி யில் தனியார் மண்டபத்தில் நடந்தது.
அப்பொழுது அனைவருக்கும் ஒதுக்கப்பட்ட நேரத்தில் பேசினார்.
மீனா ஜெயக்குமார் அவர்கள் அனைவரின் முன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பொது இடத்தில் பேசக் கூடாத சில விஷயங்களையும் கட்சியின் சம்பந்தமாக பேசியதால் அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-பாஷா.