கோவை மாவட்டம் வெள்ளலூர்.
மனிதன் உயிர் வாழ உணவு மிக அவசியமான ஒன்று அந்த வகையில் ஒவ்வொரு நாளும் நாம் உட்கொள்ளும் உணவுகளில் பழங்களை சேர்த்து உண்ணுகிறோம் இதனால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்பழங்கள்… நார்ச் சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி நிரம்பியவை. அதோடு நமது திசுக்களை அழித்துவிடாமல் பாதுகாக்கும் பைடோ கெமிக்கல்ஸ் நிரம்பியவை. இதனால் பழங்களைச் சாப்பிடுவதால் நோய் வராமல் தடுக்க முடியும்.
ஒவ்வொரு பழங்களுக்கும் ஒவ்வொரு மகத்துவம் உள்ளன இந்த கோடை வெயிலின் காரணமாக ஒவ்வொரு வருடமும் மார்ச் ஏப்ரல் மே போன்ற மாதங்களில் அதிகப்படியான வெயிலின் தாக்கத்துக்கு மனிதர்கள் உள்ளாகிறார்கள் அதிக வெயிலின் காரணமாக மனிதன் ஆங்காங்கே சாலையோர கடைகளில் குளிர் பானங்களை குடித்து சில பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலையும் காணப்படுகிறது.
ஆனால் பழ வகைகள் அப்படி அல்ல இது ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு போன்று உட்கொண்டாலும் பாதிப்பு வராத நிலையும் உள்ளது அந்த வகையில் கோவை மாவட்டம் போத்தனூர் வெள்ளலூர் மற்றும் மகாலிங்கபுரம் பஸ் நிலையம் அருகே இயங்கி வரும் பழமுதிர் நிலையம் தான் ஏசி பழமுதிர் நிலையம் இங்கே பல்வேறு பழவகைகள் குவிந்து கிடக்கின்றன.
வாழைப்பழம் மாதுளம் பழம் ஆரஞ்சு பழம் சப்போட்டா பழம் ஆப்பிள் பழம் போன்ற இன்னும் ஏராளமான பழ வகைகள் விற்பனை செய்து வரும் நிலையம் தான் இந்த ஏ சி. பழமுதிர் நிலையம், இந்த பழக்கடையில் நமக்கு ஏற்றவாறு குறைந்த விலையிலும் தினந்தோறும் வரக்கூடிய புதிய பழ வகைகளையும் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறார்கள் இந்த வருட வெயிலின் தாக்கத்தை ஏ சி பலமுதிர் நிலையத்தை அணுகி அருந்தி நாம் பயன் பெறுவோம்.
முக்கிய குறிப்பு..
இந்த இதழில் வரும் விளம்பரத்தை கடை உரிமையாளரிடம் காண்பித்தாள் வரும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழ் விளம்பர செய்திகளுக்காக,
-தலைமை நிருபர் ஈசா.